
முன் பனிக்காலத்தின்
வைகறைப்பொழுதொன்றில்
என் பெயரை மெல்ல உச்சரித்துப்பார்
உனக்கும், எனக்குமான
மெளனம் விலகட்டும்!
"மரம் தன் பொன் இலைகள் உதிர்த்து தன் கழுத்துக்கு ஓர் ஆபரணம் செய்துகொண்டிருந்தது. இதுவரை நான் அதன் காலடி என நினைத்திருந்த நிலத்தை அது தன் கழுத்து என்று சொன்னதும், கவ்வியது என்னைக் கொல்லும் ஒரு வெட்கம்!" - கவிஞர் தேவதேவன் (கவிதை:'மரத்தின் உருவம்')
3 comments:
Simple and versatile!!!
hi MR.Vel's. Its very nice.
azaaka irukke
Post a Comment